Showing posts with label sms. Show all posts
Showing posts with label sms. Show all posts

Friday, March 26, 2010

Today's kadi

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்                             
ஆனா,                                                   
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.                       

                    - தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்   
                    கிடையாது)                                              
                                                            

Monday, March 22, 2010

sms jokes

sms jokes
  1. ஜனவரி 14'க்கும்  பெப்ருவரி 14'க்கும் என்ன வித்யாசம்?
    ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜன-14 
    அதே பொண்ணு அல்வா கொடுத்தா, அது பிப்-14 
  2.